Friday, October 29, 2010

Jillinnu oru Kavithai



உன் மொத்த அழகையும்
ஓர் ஒற்றை புள்ளியில் சேர்க்கிறது 
பொட்டு. 






Wednesday, October 22, 2008

பிள்ளையார் சுழி......

என் முதல் பயணம்.....
எழுத வேண்டும் என்ற ஆர்வம்...
 நான் ரசித்ததை உங்களிடம் பகிர்த்து கொள்ள ஆசைபடுகிறேன்....!!!